one day cricket

img

இரட்டை சதம் அடித்து மும்பை வீரர் சாதனை!

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், மும்பை அணிக்காக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.